Indian Express Tamil
துபாயில் இருந்து பறந்து வந்த ரூ.12.25 கோடி கார்; துரைமுருகன் பேத்தி திருமணத்தில் மாப்பிள்ளையின் சர்ப்ரைஸ்
தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தி செந்தாமரைக்கும், பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் அண்மையில் சென்னையில் மிகவும் ஆடம்பரமாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது. கடந்த நவம்பர் 1-ம் தேதி நடைபெற்ற இந்த ஆடம்பரத் திருமணத்தில் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பல முக்கியப் பிரபலங்கள் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணத் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல், இதற்கான ஒவ்வொரு ஏற்பாடுகளும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு நேரில்…