உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரஞ்சி டிராபி: சேப்பாக்கத்தில் 165 ரன்களில் சுருண்டு தமிழ்நாடு அணி பரிதாபம்..!

2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது. 18-ந்தேதி தொடங்கிய உத்தரகாண்ட் அணிக்கெதிரான 2-வது போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3-வது போட்டி நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு ரெயில்வேஸ் அணியை எதிர்கொண்டது. தமிழ்நாடு பந்து வீச்சு…