உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ பயண சேவை நேரம் நீட்டிப்பு

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ பயண சேவை நேரமானது நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு (08.11.2026), சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 05.11.2026 மற்றும் 06.11.2026 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது பச்சை, நீலம் மற்றும் மஞ்சள்…