உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ட்ரம்ப் தேர்தல் வீழ்ச்சி: இந்தியாவுக்கு சாதகங்களும், சவால்களும் என்னென்ன? - ஒரு பார்வை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தன்னிச்சையான வர்த்தக முடிவுகளாலும், அச்சுறுத்தும் வரி மிரட்டல்களாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் கொந்தளிப்பான பொருளாதாரச் சூழலை எதிர்கொண்டன. அதற்கு தற்போது ஓர் ஆசுவாசம் கிடைத்திருப்பதுபோல், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் உலக நாடுகள் சற்று பெருமூச்சு விட்டுக்கொள்கின்றன. அதிபர் ட்ரம்ப்பின் தீவிரமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பலத்த முட்டுக்கட்டை…