Indian Express Tamil
தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி: அன்பானவர்களுக்காக ஆரோக்கியமான ஸ்வீட்ஸ்
தீபாவளி பண்டிகை என்றாலே ஒளியும், சுவையான இனிப்புகளும் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால், இன்றைய காலத்தில் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர்கள், சர்க்கரை குறைந்த சத்தான இனிப்புகளையே விரும்புகிறார்கள். இந்த தீபாவளிக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் செய்து கொடுக்கக்கூடிய 3 எளிய மற்றும் ஆரோக்கியமான ரெசிபிகள் இதோ: 1. தேங்காய் பர்ஃபி வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் சேர்த்து செய்யப்படும் இந்த பர்ஃபி மிகவும் சுவையானது. தேவையானவை: துருவிய தேங்காய் - 2 கப், பொடித்த வெல்லம் - 1 கப், ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன், நெய் - 2 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் ச…