Maalaimalar
சேலத்தில் பிரபல ரவுடி கொலையில் 7 பேர் கும்பல் சிக்கியது
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் என்ற உதயகுமார் (44), பிரபல ரவுடியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை, மோசடி, வழிப்பறி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நிபந்தனை ஜாமீன் இந்தநிலையில் டேவிட் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நில ேமாசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற டேவிட் அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய…