Daily Thanthi
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி; ராஜ்நாத் சிங் பாராட்டு
புதுடெல்லி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரளய் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா கடற்கறையில் காலை 11:10 மணிக்கு இச்சோதனை நடந்தது. ராணுவ மதிப்பீடுகளின் ஒரு பகுதியாக நடந்த இச்சோதனையின் போது, பல்வேறு கருவிகள் வாயிலாக கிடைத்த தகவலின்படி குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கியது. சோதனை நடத்திய விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். உள்நாட்டு தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட…