Polimer News
SA20 தொடரிலிருந்து விலகிய கீரன் பொல்லார்டு! ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் CEO உறுதி
SA20 தொடரிலிருந்து விலகிய கீரன் பொல்லார்டு! மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டு, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள SA20 கிரிக்கெட் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் சர்வதேச அணிகளின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொல்லார்டு தன்னால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாது எனத் தெரிவித்துள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பொ…