உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சபரிமலை தரிசனம் 2026 ஆன்லைன் புக்கிங் நவம்பர் 29ம் தேதி துவக்கம் : இந்த ஆண்டு விதிமுறைகள் விபரம்

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்த பிறகே தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்ள இருக்கும் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் புக்கிங் துவங்கும் தேதி, புக்கிங் செய்யும் முறை ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.