Daily Thanthi
நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'இச்சட்டா வாகனமுலு நிலுபரடு' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வமாக…