Hindu Tamil Thisai
டிசம்பரில் 2-வது சிறப்பு டெட் தேர்வு: நவ.19 வரை புதுச்சேரி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்
சென்னை: டிசம்பரில் நடைபெறும் 2-வது சிறப்பு டெட் தேர்வுக்கு புதுச்சேரி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 19-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான 2-வது கட்ட சிறப்பு டெட் தேர்வுக்கான…