உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வங்கக்கடலில் 13-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை, வங்கக்கடலில் வருகிற 13-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு மழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற்து. இதற்கிடையே, அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்…

பிற தளங்களில் இதே செய்தி