Nakkheeran
காலொடிந்த பறவையாகிறாரா டிரம்ப்? அடுத்த இரண்டாண்டு அமெரிக்க அரசியல் களம் எப்படி இருக்கும்? - அலசும் ஐநா கண்ணன்
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி இரு அவைகளிலும் அமோகப் பெரும்பான்மை பெற்றுள்ளதால், அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக அதிகாரங்களுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது நிதி ஒதுக்கீடு, போர் பிரகடனம் மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற மிக முக்கியத் துறைகளில் அதிபரின் தன்னிச்சையான முடிவுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இனி நாடாளுமன்றத்திற்கே செல்லவுள்ளது. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் அதிபர் டிரம்ப் ஒரு காலொடிந்த பறவையைப் போல முடக்கப்படுவாரா அல்லது அவரிடம் இன்னும் எஞ்சியுள்ள சட்டப்பூர்வ அதிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் அரசியல்…