Samayam Tamil
CSK, DC Trading - ஷிவம் துபே, நூர் அகமதுவை கொடுத்துட்டு, இந்த 2 தரமான வீரர்களை வாங்க சிஎஸ்கே முடிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், டெல்லி கேபிடல்ஸுடன் டிரேடிங் டீல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷிவம் துபே, நூர் அகமது ஆகியோரை கொடுத்துவிட்டு, தரமான 2 வீரர்களை வாங்க உள்ளனர்.