Puthiya Thalaimurai
ட்ரம்புக்கு பின்னடைவு.. பீட் ஹெக்செத் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? யார் அவர்?
குடியரசுக் கட்சியின் தோல்வி மற்றும் ஈரான் போர் நடவடிக்கைகளின் விளைவாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தின் மீது கட்சியினரின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதிபர் ட்ரம்ப் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், அவரது பதவி நீடிக்குமா என்ற கேள்வி அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் - M. மீரா அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத்…