உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

திரையை மிரட்டிய ராவணன்.. தமிழனை கொண்டாடும் ரசிகர்கள்! இறுதியில் வென்ற ராமாயணம்?

ராவணனின் கம்பீரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ராமாயணா திரைப்படம், யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, பார்வையாளர்களை மிரட்டுகிறது. 4 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில், ராவணனின் கதாபாத்திரம் தனித்துவமாக காட்சியளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், ராவணனின் கம்பீரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. செய்தியாளர் - கார்த்திகேயன் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்…