Puthiya Thalaimurai
இடி போல் கேட்ட சத்தம்.. அலறி ஓடிய பொதுமக்கள்! இந்தியாவில் திடீர் நிலநடுக்கம்!
அரியானா மாநிலத்தில் 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வெளியேறினர். ஆய்வாளர்கள் இதை இயற்கையான நிகழ்வாகக் கூறினாலும், இடி போன்ற சத்தம் மக்கள் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் இல்லை. செய்தியாளர் - கார்த்திகேயன் பூமியின் மேல் அடுக்கு ஏழு பெரிய தட்டுகளாகவும், பல சிறிய தட்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தட்டுகள் பூமிக்கு அடியில் இருக்கும்…