Samayam Tamil
முதல்வர் விஜய் படத்துடன் கூடிய ஹெல்மட் அணிந்து இடுப்பில் துப்பாக்கியோடு இளைஞர் பைக் ரைட்: முதல்வர் பதிலளிப்பாரா - திமுக பரந்தாமன் கேள்வி
முதல்வர் விஜய் படத்துடன் கூடிய ஹெல்மெட் அணிந்து, இடுப்பில் துப்பாக்கியோடு பைக் ரைடு சென்ற இளைஞரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் பரந்தாமன், இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.