IBC Tamil
யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் வாழும் கர்ப்பிணி பெண்களுக்கு அவசர அறிவிப்பு
யாழ்ப்பாணத் தீவுப் பகுதிகளில் வசிக்கும், 36 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ள பெண்கள் யாழ்ப்பாண நகருக்கு வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பருவ மழையினால் ஏற்படும் அனர்த்தங்கள் பருவமழையினால் ஏற்படும் அனர்த...