உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2010-ல் 14, 2026-ல் 114... ஆசிய பாரா வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி ஆசிய பாரா விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா 114 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இந்த நிலையில், பதக்க எண்ணிக்கை அதிகரித்து உள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்து உள்ளார். பதக்க எண்ணிக்கை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் பாரா விளையாட்டு வீரர்களை…