Puthiya Thalaimurai
களேபரமான மைதானம்.. ஒரே போட்டியில் 53 ரெட் கார்டுகள்! மோசமான சாதனை படைத்த சம்பவம்!
பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 53 ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் உலக சாதனையாக மாறியது. வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் மைதானத்தை போர்க்களமாக மாற்றியது. கால்பந்து போட்டியில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, ஒரே போட்டியில் 53 ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து வரலாற்றில் நடைபெற்ற இந்தச் சம்பவம் உலக சாதனையாகவும்…