உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பிறந்தநாளா?... தீபாவளியா?... - மாற்றி வாழ்த்து கூறிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்!

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 08ஆம் தேதி (08.11.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று (05.11.2026) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் மற்றும் பயணிகள் வசதிகளைப் போக்குவரத்துத் துறை அமைச்ச…