Samayam Tamil
கொளத்தூர் எம்எல்ஏ வி. எஸ். பாபு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர் குறித்து கந்த 1 மாதங்களுக்கு மேல எந்த அறிவிப்பும் வராத நிலையில், இன்று உடல் நலம் தேறி வீடு திரும்பினார் கொளத்தூர் எம்எல்ஏ வி. எஸ். பாபு.