Indian Express Tamil
ரூ.5 லட்சம், தங்கப் பதக்கம்: திருவள்ளுவர் விருது உட்பட 10 விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு; தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத வளத்துடனும் சீரிளமையோடும் திகழும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பண்பாட்டுப் பரப்பலுக்கும் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பித்து வருகிறது. அந்த வரிசையில், நடப்பாண்டில் முதலமைச்சர் விஜயின் ஆணைக்கிணங்க புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'கண்ணியமிகு காயிதே மில்லத்' பெயரிலான விருது உட்பட மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கானத் தகுதி படைத்த தமிழ்ச் சான்றோர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் வெளியிட்டுள செய்டதக் குறிப்பில் கூறியிருப்பதாவ…