Daily Thanthi
எஸ்.ஐ.ஆர்.ருக்கு எதிராக கொச்சியில் 7-ந்தேதி போராட்டம்; சி.ஜே.பி. அறிவிப்பு
கொச்சி எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருகிற 7-ந்தேதி கொச்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தடை இதில், டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம்…