Hindu Tamil Thisai
சிவகாசி ஆலைகளில் 70 சதவீத பட்டாசுகள் விற்பனை: கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள் நிம்மதி
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலைகளில் தீபாவளி உற்பத்தி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்து 70 சதவீத பட்டாசுகள் விற்பனையானதால வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து சிவகாசி பகுதியில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்தத் தேவையில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பட்…