உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்களின் உறவினர்கள்!

சென்னை காசிமேட்டில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மாயமான சம்பவம் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாயமான மீனவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலக் கடற்கரைப் பகுதியில் 6 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. இதில், காசிமேட்டைச் சேர்ந்த மோகன் என்ற மீனவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. இதற்கிடையே, காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று காலை முதலே பதற்றமான ச…