Hindu Tamil Thisai
‘இலவச வேட்டி, சேலைகளை வெளி மாநிலத்தில் வாங்கவில்லை’ - அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
வேலூர்: தமிழகத்தில் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படுவதாக கூறப்படுவது பொய்யான தகவல் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார். வேலூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜய்பாலாஜி, கூறியதாவது, “தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் காதி கிராப்ட் போன்ற அரசு கடைகளுக்கு பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பர செய்ய அரசாங்க பணத்தை எடுத்து கடந்த காலங்களில் பயன்படுத்தி…