உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கவின் ஆணவக் கொலை வழக்கு: பெண்ணின் பெற்றோருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

காதல் விவகாரத்​தால் மென்​பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் பெண்​ணின் தந்தை மற்​றும் தாயார் மீதான குற்​றப்​பத்​தி​ரிகை ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்து தமிழக அரசு தாக்​கல் செய்த மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்​கலத்​தைச் சேர்ந்த மென்​பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், திருநெல்​வேலியைச் சேர்ந்த சுபாஷினி…