உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தூய்மை இந்தியா ஊரகத் திட்டம் 2028 வரை நீட்டிப்பு: பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா ஊரக (கிராமின்) இரண்டாம் கட்ட திட்டம் வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, இத்திட்டத்தை நீட்டிக்கக் கோரி நிதி அமைச்சகத்தை அணுகிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான அதிகாரப்பூர்வ…