உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

விவசாய நிலத்தில் வீடு கட்ட புதிய கட்டுப்பாடு: கழிவுநீர் பாதை உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம்

சென்னை: விவசாய நிலங்​களை வேறு பயன்​பாட்​டுக்கு மாற்​று​வதற்கு பல்​வேறு கட்​டுப்​பாடுகளை விதித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதற்​காக ஏற்​கெனவே உள்ள விதி​களில் திருத்​தங்​களைச் செய்து அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, விளை நிலங்​களை விவசாயம் அல்​லாத பயன்​பாட்​டுக்கு மாற்றி கட்​டு​மானப் பணிகள் அல்​லது பிற பணிகளை மேற்​கொள்​வதற்கு பல்​வேறு ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்டும். ஒற்றை சாளர போர்ட்…