Hindu Tamil Thisai
சென்னை மீனவர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு: குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் அரசு நிதி
சென்னை: ’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில்,ஆந்தி ராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடந்த அக்.29-ம் தேதி, காசிமேட்டைச் சேர்ந்த செல்வழகன் என்பவருக்கு சொந்த மான விசைப்படகில் சூர்யா(49), தண்டையார் பேட்டையைச் சேர்ந்த குப்பன் (48), முருகன் (48), காசிமேட்டைச்…