Daily Thanthi
ஓசூர்: ஆலை கட்டுமான பணியில் விபத்து; 3 பேர் பலியான சோகம்
கிருஷ்ணகிரி ஓசூர் நகரில், ஆலையில் நுழைவு வாசலுக்கான கதவு கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சோக சம்பவம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆட்டோ பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்படுகிறது. இதன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆலையில் நுழைவு வாசலுக்கான கதவு அமைப்பதற்கான பணி நடந்து வந்தது. 3 பேர் பலி அப்போது எதிர்பாராத வகையில், அந்த…