உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் ஜிஎல்சி கார் அறிமுகம்

பிரபல சொகுசு வாகன தயாரிப்பு நிறு​வனமான மெர்​சி​டிஸ் பென்ஸ், இந்​தி​யாவில் தனது புதிய ‘எலெக்ட்​ரிக் ஜிஎல்சி’ (Mercedes-Benz Electric GLC) சொகுசு எஸ்யுவி காரை அறி​முகம் செய்​துள்​ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சாக்​கன் (Chakan) ஆலை வளாகத்​தில் நடை​பெற்ற சிறப்பு விழா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னாவிஸ் இந்த காரை அறி​முகம் செய்து அதில் பயணித்​தார். பின்​னர் அவர் பேசிய​தாவது: சொகுசு கார் உற்​பத்தி…