உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வேப்பூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கடலூர்: கடலூர் மாவட்​டம் வேப்​பூரில் வாரந்​தோறும் வெள்​ளிக்​கிழமை ஆட்​டுச்​சந்தை நடை​பெறு​வது வழக்​கம். இந்த சந்​தைக்கு சுற்​று​வட்​டாரத்​தில் உள்ள 50-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் இருந்து விவசாயிகள் தங்​களது ஆடுகளை விற்​பனைக்கு கொண்டு வரு​வார்​கள். அரியலூர், பெரம்​பலூர், திருச்சி, சேலம், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து வியாபாரி​கள் ஆடுகளை வாங்​கிச் செல்​வார்​கள்…