உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஒருநாள் வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று கோயில் நடை திறப்பு

குமுளி: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு ஐப்​பசி மாத சித்​திரை நட்​சத்​திரத்​தில் ஒருநாள் சிறப்பு வழிபாடு நடை​பெறு​வது வழக்​கம். இந்த ஆண்​டுக்​கான வழிபாடு நாளை (சனிக்​கிழமை) நடை​பெற உள்​ள​தால், இன்று மாலை கோயில் நடை திறக்​கப்​படு​கிறது. சிறப்பு வழிபாடுகள் எது​வும் இன்றி, தரிசனத்​துக்கு மட்​டுமே பக்​தர்​கள் அனுமதிக்​கப்​படுவர். பின்​னர், இரவு நடை அடைக்​கப்​படும். தொடர்ந்து, நாளை அதி​காலை…