உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லி போராட்டம் புறக்கணிப்பு; இளைஞர் காங்கிரசார் 200-க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம்

புதுடெல்லி டெல்லி போராட்டத்தில் பங்கேற்காத இளைஞர் காங்கிரசார் 200-க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி, வாக்குகளை காப்போம், ஜனநாயகம் காப்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி கடந்த 1-ந்தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தியது. இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். எனினும் சில மாநிலங்களில் இருந்து இளைஞர் காங்கிரசார்…