உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'பிரளய்' ஏவுகணை: வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

வழக்கமான போர்முனைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட 'பிரளய்' எனும் குவாசி-பாலஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்ட 'பிரளய்', 500 முதல் 1,000 கிலோ வரையிலான சுமையை சுமந்து செல்லக்கூடிய, குறுகிய தூரம் கொண்ட…