உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க திட்டம்: தேர்தல் தோல்விக்கு பின்னர் ட்ரம்பின் எச்சரிக்கை

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டியிருக்கலாம் என்றும், அதுபற்றி விரைவில் தெரியவரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்தானது சர்வதேசத்தின் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. அமெரிக்காவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், இன்னும் முடிவுக்கு வராத போர் “தற்போது நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நாம் மேலும் ஒரு படி சென்று, இது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்...