உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தங்கை மகள் திருமணத்திற்கு ஜெகன் இடம் தர மறுத்தது ஏன்? விமர்சித்த சந்திரபாபு நாயுடு..! ஓயாத சண்டையால் பதற்றம்

திருமணத்தை அரண்மனையில் நடத்துவதற்கு இடம் தர மறுத்த ஜெகன்..! அஞ்சலி ரெட்டி - சோமலா ரகுராமி ரெட்டி தம்பதியரின் திருமணம் நவம்பர் 25 ஆம் தேதியன்று, பெங்களூருவில் உள்ள பூர்வீக இடமான யெலஹங்கா அரண்மனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, ஷர்மிலா தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உட்பட கர்நாடகா, தெலங்கானா மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கியிருந்தார். இந்நிலையில், திருமணத்தை யெலஹங்கா அரண்மனையில் நடத்த ஜெகன் மோகன் ரெட்டி அனுமதிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு ஷர்மிலா திருமண அழைப்பிதழ்களை விநியோகித்த…