Dinamani, Sports
விடைபெற்றார் சிஆர்7! சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு!
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41), சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை (நவ. 5) அறிவித்தார். கிளப்புகளுக்கான போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுகிறார். போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ்உடன் அண்மையில் மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், தற்போது ரொனால்டோ இந்த முடிவை எடுத்துள்ளார். நீண்ட காணொலியில் தனது முடிவை அறிவித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சமகாலத்தில் கால்பந்து உலகின் இரு…