உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு கிடையாது: டிகேஎஸ் இளங்கோவன் திட்டவட்டம்

சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை. திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது, நாங்கள் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும் என திமுக செய்தி தொடர்புத் துறைத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘‘அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நான்…