Indian Express Tamil
முல்லைப் பெரியாறு உரிமை மீட்புப் போராளி கம்பம் அப்பாஸ் மரணம்: தலைவர்கள் இரங்கல்
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மூத்த விவசாய சங்கத் தலைவரும், முல்லைப் பெரியாறு உரிமைப் போராளியுமான கே.எம். அப்பாஸ் (வயது 94) உடல்நலக் குறைவால் காலமானார். தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காகவும், அணை உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், த.வெ.க எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில், தம…