உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

திரையரங்குகளில் காலை 6 மணிக்கு வெளியான சீன், மூக்குத்தி அம்மன் 2!

தமிழகத்தின் திரையரங்குகளில் காலை 6 மணிக்கு திரைப்படங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்ட நிலையில், சூர்யாவின் சீன் மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படங்கள் வெளியாகின. தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து, திரையரங்குகளில்…