IBC Tamil
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கொழும்பில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள பல ஆடம்பரக் குடியிருப்பு வளாகங்களுக்கு மத்திய குழாய் கட்டமைப்பின் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையில், தற்போதைய தட்டுப்பாடு காரணமாக அந்த விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என ஆங்கில ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள முன்னணி ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ...