உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இன்றைய ராசிப்பலன் - 06.11.2026

இன்றைய பஞ்சாங்கம் 06-11-2026, ஐப்பசி 20, வெள்ளிக்கிழமை, துவாதசி பகல் 10.31 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்தம் பின்இரவு 04.43 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் பின்இரவு 04.43 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் - 06.11.2026 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்த…