Maalaimalar
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 6.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமணத்தடை அகலும்
மேஷம் இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். ரிஷபம் முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மிதுனம் இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். உறவினர்களிடமிருந்து விமர்சனங்கள் வரலாம். கடகம் பொதுவாழ்வில்…