Vikatan
Doctor Vikatan: விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த... இந்த உணவுகளை அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்!
Doctor Vikatan: ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான சத்துகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டியவை என ஏதேனும் உள்ளனவா... விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த விரும்புவோர் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் மகாலட்சுமி உணவியல் ஆலோசகர் மகாலட்சுமி ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில்…