உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Surya Scene Movie Review Update: சூர்யாவுக்கு 3-வது பிளாக்பஸ்டர் - சீன் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

2026-ம் ஆண்டு கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (நவம்பர் 6) வெளியாகியுள்ள படம் சீன். பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கியுள்ள இந்த படத்தின் மூலம் பெரிய இடைவெளிக்கு பிறகு நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில் நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஷின்ஷியாம் இசையமைத்துள்ளார். நெல்சன், ஆனந்த்ராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தனது வேலையை ராஜினாமா செய்த ஒரு காவல்துறை அதிகாரியை பற்றிய கதை என்று டிரெய்லர் மூலம் தெரியவந்தது. இந்த படத்திற்…