Daily Thanthi
கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்திருந்தால்...வங்கதேச வீரர்
வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது தெரிவித்துள்ளார். தஸ்கின் அகமது சில்ஹெட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வங்கதேச வேகப்பந்து…